ரஜினி குறித்து கமல் சர்ச்சை கருத்து..!

  சென்னையில் நடந்த தனியார் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியிருப்பதாவது:- என்னுடைய நண்பர் ரஜினிகாந்த் இப்போது தமிழராகவே மாறிவிட்டார். எனவே தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். அவர் நிச்சயம் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார். அதற்கான சரியான முடிவையும் எடுப்பார். நான் ஹேராம் படம் எடுத்தபோதே அரசியலுக்குள் நுழைந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் அந்த படத்தை இப்போது உள்ள சூழ்நிலையில் எடுக்க … ரஜினி குறித்து கமல் சர்ச்சை கருத்து..!-ஐ படிப்பதைத் தொடரவும்.